க.குமரன்

சந்தம் சிந்தும் 284
சலவை

சொன்னதை சொல்லி
சொன்னதால் நன்மையேன
நம்பிடும் வழிகள் கூறி
நயங்கள் பல காட்டி

மயக்கும் மாயை
மந்திர சலவை
வசப்படுத்தி வயமாக்கி
வாதிட வைத்திடும்

பேதைகள் மனதை
பிதத்திட வைத்திடும்
சூதுயது வாகும்
சூழ்ச்சிகள் என்ன
சொல்வேன் !

தெளிவேன மனதை
சிறப்பேன வைத்தால்
வருடிடும். வார்த்தைகள் வசப்படாமல்
வளர்ந்திடும் நாட்களே !!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading