01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
முதியோர் வாழ்வில் 2164 ஜெயா நடேசன்
அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும் பெற்றோரை
அரவணைக்க யாருமற்ற அனாதைகளாய்
காப்பகங்களில் வலிந்து அனுப்பும் காலமிது
தன் உதிரத்தையே பாலாக ஊட்டிய தாயை
உழைப்பையே வியர்வையாக்கிய தந்தையை
காலம் முழுவதும் தம் கடமை என பாராது
கடிந்து கொட்டி வாழும் பிள்ளைகள் காலமிது
கொடி கட்டி பறந்து அனுபவம் பெற்ற காலமற்று
தரை தட்டி போய் தடி கொண்டு நடக்கலாச்சு
வலுவிளந்து பலமற்ற நிலையிலே வயதாக
நகைப்பிற்கு ஆளாகி நலிந்து நிற்கையில்
வயதான காலம் வருமோ உணராத இளையோர்
அனுபவத்தால் பலதும் பெற்ற முதியோரை
ஈடாகுமோ மறைந்தும் மறையாத தெய்வங்களை
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...