புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெற்றவரே உலகமாதா
பேர் விளங்க வைக்கும் குலமாதா
கற்றவரும், நற்றவரும், மற்றவரும்
போடற்றி நிற்க
கருவறையில் நமைச்சு சுமந்து
கருணை மாதா

அமுத முலை தான்னூட்டி
அன்புடன் சீராட்டி
அறப்மோங்க நடைபயில
பெற்றவரே வழிகாட்டி
கல்வியெனும் படகேறி
காலமதில் வென்று வர
கடமையுடன் விழித்து நிற்கும்
பெற்றவரே தெய்வமப்பா

சான்றோராய் நாம் மிளிர -அவர்
சகிப்பது எத்தனையோ
சோதனைகள் பல கோடி சுமந்து நின்று
நம்மை சாதிக்க வைப்பதற்கு
தம் வேதனையை தாம் மறந்து

வெற்றி நடை தான் போட்டு தட்டியெமைக் கொடுப்பார்
வட்டில் சோறு தான் மறப்பார்
வாரி அமைத்தான் அனைத்து முத்த மழை பொழியும்,
பெற்றவரே தெய்வம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading