அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால்...

Continue reading

சிவா ஜெய மோகன். UK.

சிவா மோகன். UK.

“வரட்சி உலகில் வனத்தைப் பேணுவோம்.”

“வனத்தை அழிக்கும் மனிதா! நீ உன், வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதில்லை, வாழையடி வாழையாக நீ வாழ வேண்டும் எனில், வனத்தைப் பேணிப் பாதுகாத்து விடு”…………………ஐயகோ! என்ன சொல்ல இந்த அவனியில், வரட்சியின் கொடுமை புரட்சியாக உள்ளது, வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது வேண்டும் எனில், இயற்கைக்கு நாம் தலை வணங்க வேண்டும்”……….வரட்சியினால் வாடிநிற்கும் இளைய பயிர்கள்,குடி நீருக்காக நீண்ட தூர ஓட்டம், வரட்சியின் வலிமையைத் தாங்காத மனிதன்,பயன் ஏதும் இன்றிப் பாவியாய் நிற்கின்றான்”….ஏய்!!!!மதிகொண்ட மனிதா! நீ மரம் நாட்டு,மாந்தர் பசிபோக்க நீர் வேண்டும், வனத்தை அழிக்காதே உன் வாழ்வு மலர, வனத்தைப் பேணுவாய் உலகில் வரட்சியைப் போக்குவாய்,.

நன்றி.

-சிவா ஜெய மோகன். UK.

Nada Mohan
Author: Nada Mohan