23
Apr
ராணி சம்பந்தர்
விதையின் விருட்சம் என்றும்
வாழ்வின் வெளிச்சம் இன்றும்
பாதையின் உச்சம் புத்தகமே
பூத்ததே மனதிலோ இனிமை
சேர்த்ததே...
23
Apr
“அறிவின் விருட்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல(428)
அறிவைத் தேடிய பயணத்திலே
அறிவூற்றுக் கருவாகி
மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும்
புதையல்களைத்...
23
Apr
அறிவின் விருட்சம்
ஜெயம் தங்கராஜா
அறிவுக்கு இதுவொரு விருந்து
அறியாமையை நீக்கிடும் அருமருந்து
புத்தியை எட்டவைக்கும் பெட்டகம்
வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம்
வாசித்தால்...
ஜெபா தெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-31
09-04-2024
பணம்
பணம் கண்டு பூமி சுழலவில்லை
பாசம் கொண்டு நீ நடந்திடு
மனமுவந்து அள்ளிவழங்கிடு
மாற்றாரை உறவாய்ப் புரிந்திடு
அன்பான உறவையும் தந்திடும்
அள்ளிப் பகையையும் கொட்டிடும்
தூக்கியும் தாங்கியும் கொண்டாடும்
அதர பாதாளத்தில் தள்ளிவிடும்
பகிர்ந்த பணத்தில் பாசம் நிலைக்கும்
சேர்ந்த பணத்தால் சாதி ஜெயிக்கும்
பணம் கொண்டு விலைபேசும் மானிடனே
இனம் கண்டு வாங்கிடு நிம்மதியினை
உணவின்றி வாழும் மக்களுக்கு உதவு
ஏழை, பணக்காரன் ஏனிந்த வகையாம்
ஏடெடு படித்து நீ உலகினை மாற்று. பணம்மட்டும் வாழ்வில்லை புகட்டிடு நீயும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
23
Apr
ஜெயம்
தொடக்கமும் தெரியாது முடிவும் தெரியாது
அடங்காது பொங்கும் ஓய்வும் அறியாது
அலையின்அலைவும் பார்த்திடஅழகு...
23
Apr
: : செல்வி. நித்தியானந்தன்
அலை
கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும்...
22
Apr
புது வருடம்-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-04-2025
புது வருடம் மலர்ந்ததிங்கே
புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே
குதுகலமாய்...