27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் Master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 269
தலைப்பு – பாமுகமே வாழீ
மூவொன்பது ஆண்டுகள் முத்தமிழை வளர்த்து
தலைமுறை வளர்ச்சியை பாமுகத்தில் உயர்த்தி
தன்னலமற்ற சிந்தனையும் தனித்துவத்தின் ஆளுமையும்
நிறைந்த காற்றலை நிரந்தர உயர்வளை.
பொரியோர் சிறியோர் பொதுவான அறிவியல்
இணையத்தில் உரையாடல் இசைவான பொழுதுபோக்கு
அத்தனையும் சிறப்பு அவணியிலே புதுப்பிறப்பு
வாழ்க பல்லாண்டு தமிழோடும் தலைமுறையோடும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி.பத்மலோஜினி. திரு
London
07/06/2024
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...