01
Oct
நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
வரமாகும் வாய்ப்புகளே 87
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-02-2026
வரமாகும் வாய்ப்புகளே -இந்த
வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி
வியர்வையை நீராய் ஊற்றி
விருட்சமாய் மாற்றி வரமாக்குவோம்.
பயம் கொண்டால் எட்டாக்கனி
பயத்தால் வீழ்வது வீழ்ச்சியல்ல
பயந்தெழப் பயிற்சி கொண்டால்-அது
வரமாகும் வாய்ப்புகளின் முயற்சி
சாதனையாளனுக்கு வாய்ப்பு ஆயுதம்
சோம்பேறிக்கு இது சாக்குபோக்கு
வரமாகும் வாய்ப்புகளை அணுகி
விருப்புடன் ஏறினால் ஏணியிதுவே!
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.