“அந்திப்பொழுது “

சந்த கவி
இலக்கம்_207

“அந்திப் பொழுது”

செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!

பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட கன்று
துள்ளி குதித்திட்ட காட்சி கண்முன் வந்து போகுது!

அந்திப் பொழுதின்
அழகை பாத்து குட்டி
நடையும் போட்டு
கதிரையில் இருந்து வெளிகாத்து
வாங்கி
மாலை தேனீர் அருந்தும் நேரம்!

மாலை கடகடக்கும்
சமையல்
காரசாரமாக சமைத்து
பிள்ளைகள்
கணவர் சேர்ந்திருந்து சுவைத்து சாப்பிட்டு கதை பேசும் அந்திப்பொழது அவசரப்பொழுது!

நன்றி
வணக்கம் 🙏

Author:

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading