முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

தடுமாறும் உலகில்

தடுமாறும் உலகில்

தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு
இகமதில் எண்ணம் ஈடேற்றம் கொண்டால்
இத்தரை சிறக்கும் இனிதாகப் பாடுபடு
கண்ணியம் கருத்தாய் காலத்தில் மேம்படவும்
உள்ளத்தில் என்றும் உணர்வு மெய்ப்படவும்
கயமைகள் விரட்டியே கலைமானாக உலவிவரவே
மடமைகளைத் தவிர்ப்பாய் மாநிலம் மகிழவே
ஆளும் நல்லதோர் உரிமை உனக்கேயாகும்
வண்ண நிலவு தோற்பது இல்லையே
வங்கக்கடலும் தூர்வது உண்டா பாரு
சங்கம் வளர்த்து சாதனை செய்வாய்
அங்கமாகவே அகிலத்தில் நடப்பாய் நன்றே
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading