05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
“அனுபவம்”
நேவிஸ் பிலிப் கவிஇல(491)
படிப்பினைக்கோர் முன்னோடியாய்
தெரியாமல் செய்து தோற்றபின்
தெரிந்து செய்து வென்ற பின் கிடைக்கும்
பயன்தரும் அரிதான கருவி
அறிவை வளர்க்க அதிகம் கற்கணும்
அறிவைக் கூர்மையாக்கி
அறிந்தவர் சொன்னதை
தெரிந்து தெளியணும்
அறிவு ஆற்றலிலும்
ஆசை கோபத்திலும்
எளிமை ஏற்றத்திலும்
வெற்றி தோல்வி எதிலும் உண்டு
உண்மையை உரக்கச் சொன்னாலும்
பொய் பொய்களை வளர்க்கும்
சொந்தமாகவோ கேட்டோ பார்த்தோ
தெரிந்ததைப் பகிர்ந்து பயன் பெற் வேண்டும்
தெரியாத போது கேட்டுத் தெரிந்து
தெரிந்தாலும் மேலும் மெருகூட்டும்
எண்ணற்ற பயன் தரும் அற்புதமானது் அதுவே
அனுபவம் என்னும் அரிதான கருவி
நன்றி——
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...