மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

அலை

சந்த கவி இலக்கம்_188
சிவாஜினி சிறிதரன்
“அலை”
வாழ்க்கை
ஒரு கடல் அலை
சில நேரம் அலைகள்
நம்மை உயர்த்திடும்
பல நேரம் கீழே தள்ளும்
ஆனாலும் மிதந்து கொண்டே இருக்க வேண்டியது நம் கடமை!

மனம் ஆங்கலாய்க்கும்
மனம் அலைபாயும்
உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி ஐம்பொறிகளை அடக்கி ஒடுக்கி
வெற்றிக்கு உழைத்தாய்
வெற்றியை
உனதாக்கினாய்!

அலை அலையாய்
மக்கள் கூட்டம் அணி திரண்டது
நாட்டிய மயிலில்
மாணவர்களின் எழுச்சி
நடனம் ஏற்றம் கண்டது
எழுச்சி கொண்டது!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
26.04.25

Nada Mohan
Author: Nada Mohan