தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

இனியவை

நகுலா சிவநாதன்

இனியவை

காலையில் எழுவது கனிவென நாளும்
மாலையில் மகிழ்வுடன் உரைப்பது நலமே
வேளைகள் தோறும் தேடல்கள் சிறப்பே
வேண்டும் இறையைத் தொழுவது நலமே!

முயற்சிகள் கொண்டு வாழ்வது நன்றே
முயன்று வெல்வது காலத்தின் கனிவே
அயராத உழைப்பே அவனியில் சிறப்பபே!
ஆன்றோர் உரைத்த முதுமொழி நன்றே!

தோல்விகள் இன்றி வெற்றிகள் இல்லை
தேர்வுகள் இன்றி பெறுபேறு இல்லை
வாரிகள் நிறைய வளங்கள் நிறையும்
வாரிசு வாழ அன்பே வேண்டும்

நகுலா சிவநாதன் 1839

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading