18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
இன்று பாரதி இங்கிருந்தால்…
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்…
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்
முழு
மனத்தாக்கத்தை கவியாக்கும்
காலத்தின் கண்ணாடி கருப்பொருளாய்
கவிஞரின் குமுறல்கள் எரிமலையாய்
வீறுகொண்டெழு வீச்சுக்கவி
விதைத்திடும் விதைப்புகள் தனித்துவமாய்
வென்றுயர் படைப்புகள் சான்றுகளாய்
பாரதி காண் கனவினை
புதுயுகமாகியே பூத்து நிற்கும்
வேடிக்கை மனிதர்
விழிப்புறவே
விண்ணே அதிர்ந்திட குரல் முழங்கும்
பெண்ணின விடுதலை முழங்கியவன்
இன்று பாரதி இங்கிருந்தால்
நன்றே கனவு மெய்படுதல்
கண்டே களித்து வியப்புறுவான்.
நன்றி
மிக்க நன்றி
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...
15
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-12-2025
தன்னலத்தை துரத்திவிட்டு
தயங்காது தோள்கொடு
சிறுதவறு செய்தாலும்
சீற்றத்தை தவிர்த்திடு
வேலிகளை...