இராசையா கெளரிபால

பாமுகப் பூக்கள் மலந்ததே
பாவையின் உழைப்புடன்
தேனாக இருபது கவிகாள்
தேடிய முத்தாக ஒன்றித்து
கூடியதோ கனவு
மெய்ப்பட்ட நாளில்
வாழ்த்துகள் கோடி
வாழ்க வாழ்க வாழ்கவே.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading