எழுகைக்காய் ஒரு ஆண்டு

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 236

நாம் விட்ட தவறுதலால்
அழிந்து போன இனமும் இடமும்
விட்ட தவறை திருத்தி
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும்
முடிவுகளை செய்யாமல் விட்டவர்கள்
இந்த ஆண்டு நிவிர்த்தி செய்ய
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

காதலிக்க முடியாதவர்கள் காதலிக்க
தானம் செய்ய மறந்தவர்கள் செய்வதற்காய்
உற்சாகத்துடன் வாழாதவர்கள் வாழ்வதற்காய்
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading