30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
ஒலிப்பிக்கின் ஒளியில்
சுமித்ரா தேவி(மித்திரா)
கவிதை இலக்கம் 20
தலைப்பு ஒலிப்பிக்கின் ஒளியில்
வினையினில் படும்
விளையாட்டினில் தொடும்
ஒளியதை ஏற்கும் விழியது மொழியாய்
தெளிதலில் ஒற்றி தேர்தலில் வெற்றிக்
களிப்பினில் ஓங்கும் கள
விளையாட்டினில் ஏந்தும்
தீபத்திகழ்வதில் திடலினில் வீசும்
ஓங்கிய ஒற்றுமை ஓர்மத்துயர்
ஒலிம்பிக் சுடர் அது ஏற்றும்
ஒற்றுமை விளையாட்டால் உலகே ஒன்றி
ஒளியினை வீசும் உன்னதம் பாரீர்
சுமித்ரா தேவி(மித்திரா)
கொழும்பு
இலங்கை
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...