20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
ஒலிம்பிக்கின் ஒளியில்……
ரஜனி அன்ரன்
ஒலிம்பிக்கின் ஒளியில்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 08.08.2024
உலகிற்கு ஒளியூட்டும்
வானின் ஒளிவட்டம் உதயசூரியன்
உடலை வலுவாக்கி உளமதைத் திடமாக்கி
இருள் சூழ்ந்த உலகை ஒற்றுமையாக்கி
ஒளிரச் செய்யும் விளக்கு
ஒலிம்பிக்கின் ஒளிவிளக்கே
ஐந்து வளையங்களும் ஐக்கியமாகி
ஒற்றுமையை உணர்த்தும் உன்னத தத்துவம்
வண்ண ஒளியாகி வானிலே பறக்குதே !
ஒலிம்பிக்கின் அடையாளம் ஒலிம்பிக்தீபம்
ஒலிம்பிக் தீபஒளியில் கனவுகளும் மிதக்க
ஜோதியாய் ஜொலிக்குதே பாரிஸ் நகரும்
ஒவ்வொரு போட்டியும் ஒரு கனவுக்கு விதை
ஒவ்வொரு வெற்றியும் புதிய வரலாறே !
ஒலிம்பிக் கொடியும் வானில் பறக்க
ஒலிம்பிக் ஜோதியும் சுடர் விட்டெரிய
உலகே கொண்டாடி மகிழும் திருநாள்
உலக நாடுகளின் கொடிகளும்
ஒன்றாக மேடையில் பறக்க
பாரிஸ் நகரின் ஒலிம்பிக்கும்
நூற்றாண்டு விழாவினை ஒளியோடு
அமர்க்களமாய் கொண்டாடி மகிழ்கிறதே !
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...