04
Mar
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
26
Feb
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
இல 79
வரமாகும் வாய்ப்புகள்
வரமாகும் வாய்ப்புகள் வந்தால் வாழ்வில் வளம் பெருகும்...
ஒளியிலே தெரிவது
Vajeetha mohamed
ஒளியிலே தெரிவது
௨டல் விழிப்பின் ௨ற்சாகம்
௨லக விடியலின் சுற்றோட்டம்
எதிர் மறை துடுப்பாட்டம்
எதிர் நிகழ்வின் துடிப்போட்டம்
எம்மை சீர்படுத்தும் பரீட்சை
எம்மை புடம்போடும் இச்சை
சுற்றுச் சூழலின் ௨யிர் நாடி
சூரிய குடும்ப ஒளிச் சாடி
எட்டாத தூரமதில் ஒளியிலே
தெரிவது ஏற்றாத் தீீபம்
தன்னை ௨யர்த்தி அறிவைைப்
பெ௫க்கி ஆழுமையடைவது
கற்ற கல்வியின் ஏற்றம்
ஒளியிலே தெரிவது தன்நம்பிக்கை
பரம்பரையை விதைத்த வித்து
பாரினில் என் முதல் சொத்து
ஒளியிலே தெரிவது என்
மூத்த பெற்றோர் தான்
இயற்கையின் இயக்கம்
இறைசக்தியின் ஒளியிலே தெரிவது
பாரினின் சிறப்பு
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...