முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

பெண்ணெனும் பெருமை 05.03.2026

செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)

பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண் பெண் சரிநிகர்
அருமை உணர்வே

எதிலும் பெண்கள்
எதிர்த்தும் பெண்களே
பெண்ணியம் பேச்சு
கண்ணியம் உண்டு

பங்குனி எட்டே
மகளிர் தினமாம்
பக்குவம் பேணிர்
பாரினில் சிறப்பு

ஐக்கிய நாட்டினில்
மொழிந்த பெருமை
ஐக்கியமாய் நாமும்
கடைப்பிடிப்பது கடமை

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading