கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த மண்ணிலேகவிதை
1990ம் ஆண்டு லண்டன் தமிழ் ஒலி
புதுமையாக பூத்து மலர்தது
இணைய இயக்குனர் நடா மோகன்
உறவுகளாக இளையோர் பெரியோராக
லண்டன் தமிழ் ஒலியான காலமதில்
ஐரோப்பாவின் முதல் தமிழ் ஒலி பரப்பு
சன் றையிஸ் 6.11.1989 விடியலானது
37வது ஆண்டு அகவை கால் பதித்தது
சிறவர் பெரியோர் வான் பறக்க செய்திகளை
உலகமெலாம் அறிய தருகின்றனரே
வான் புகழ் உயர்ந்து வளம் பெருக்குதே
பல்லாண்டு வாழிய வாழி என வாழ்த்துக்கள்

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading