29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
கவிதை நேரம்-25.04.2024 கவி இலக்கம்-1862 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
கவிதை நேரம்-25.04.2024
கவி இலக்கம்-1862
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே
—————–
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் சமமானவர்கள்
வளரும் குழந்தைகளே உயர்வானவர்
நாளைய உலகின் நற் பிரசைகள்
மூளையின் முக்கிய செயல்பாடுகள்
திறனின் மேன்மையை வளம் படுத்தும்
பல விடயங்கள் தனித்தன்மை வளர்ச்சியில்
பல தாபனங்கள் தொழில் கொடுத்து ஆதரிப்பில்
திறனின் மேன்மையை ஞாயிறு அறிகின்றோம்
அழகான உச்சரிப்பு பேச்சு செயற்பாடு திறமையில்
பாமுகத்தில் பலரின் பாராட்டும் பலனாகுதே
பெற்றோர் அதி ஒத்துழைப்பும் மேன்மையாதே
ஊக்கம் ஆக்கம் ஒத்துழைப்பு வளர்ச்சியன்றோ
பார்ப்போர் பலரின் கண்கள் குளிர்ந்திடுமே
நாளைய உலகம் திறனின் மேன்மை குழந்தைகளே
வாழ்த்தும் பிள்ளைகள் வளமாக அருள் நிறைவே
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...