கானமயில்

செல்வி நித்தியானந்தன்

கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று

iநெருப்புக்கோழி போல
நீண்ட உன் பிறப்பு
நீளமான கால்களும்
நிரந்தரம் மான சிறப்பு

மூதுரையில் படித்ததே
கானமயிலும் அன்று
முனைப்பாய் வந்ததே
கவிதையாய் இன்று

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading