குறை

செல்வி நித்தியானந்தன்
குறை
விட்டகுறை தொட்டகுறை
மனக்குறை அரைகுறை
பற்றாக்குறை சொல்வதும்
குறைபாடு குறையாகும்

குறைவாய் இருப்பதும்
குறையளவு கடப்பதும்
குறைகுறை ஒழித்து
நிறைவாய் வாழனும்

Nada Mohan
Author: Nada Mohan