16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
கோசல்யா சொர்ணலிங்கம்–
கோசல்யா வியாழன் கவி 3ம் பாகம் 463/
“மாற்றத்தி்ன் திறவுகோல்”
சாவிகள் எல்லாமே சாவுடன் எம்மோடு
பாவிகள் நாமே தான் பூட்டுக்களோடு..
மேவி ஆட்டுகின்ற ஆளுமை ஒடுக்கம் அந்நியமாகா
போட்டிட்ட கொளுக்கி பூட்டு அப்படியேதான்!
விழிப்பு எனும் நாக்கினை தொட்டால்
பூட்டுக்கள் தானே புணரா உடையும்
திறப்பதை மறைத்து ஒழித்து ஒழிந்து கொண்டால்
தலைமுறை தேடல் தொடராய் தொடரும்!
காலங் காலமாய் உறுதி கொடுத்து
தக்கிட வைத்து தகமை தொலைத்து
தடவலில் கையாயிருக்கும் இரும்பை
ஓங்கியடித்திடின் அதிரும் ஆமப் பூட்டும்
உடைந்து நொருக்கி வெளிப்படும் மாற்றம்
மாற்றத்தின் திறவுகோல் !
அதோ மாற்றத்தின் திறவுகோல்..மாதிரி
சாவிகள் வேண்டியதே இல்லை !
கோசல்யா சொர்ணலிங்கம்
ஜேர்மனி..

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...