கோடைகாலம்

Abirami manivannan

கவி அரும்பு 204
கோடைகாலம்
கோடைகாலம் வருகிறதே
பற்ற விடுமுறையும் வருகிறதே
சூரியன் என்னை சுட
கண்ணாடியும் அணிவேனே
விடுமுறைக்கும் போகவே
உறவினரையும் சந்திப்பேனே
கூட நேரம் வெளிய நிற்க்க
குளிர் களியும் சாப்பிட்டு
நன்றி அபிராமி 💗

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading