புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வருமா வசந்தம்
ஃஃஃஃஃஃஃஃஃஃ

வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவே வசந்தம்//
வண்ணமாக ஓடவைப்பதே வரம்போடு நிற்பது //

ஏக்கத்தை விட்டே ஊக்கத்தை ஏற்படுத்து //

தாக்கமும் இல்லை தளராது கிடைக்கும் //

நோக்கமும் மாறாது நோன்பாக இருந்தால் //

வாக்கும் தப்பாமல் வருமே வசந்தம் //

தீர்க்கும் தீர்வு தினமும் நேரும் //
பார்க்கும் விழியில் பாவம் ஓடும் //
ஏற்கும் பணியில் ஏற்றம் சிந்திடவும் //
பூக்கும் மலரும் புனிதமும் பெறுமே //

காக்கும் கண்ணன் கடமையைச் செய்வான் //
காலமும் உன்னை வாழ்த்தியும் நிற்க்குமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍🌸💐🌞

Nada Mohan
Author: Nada Mohan