05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_179
“முகமூடி”
முகத்தை மறைத்து அணியும் அணிகலன்
முக மூடிகள்
பல ஆண்டுகளாக பிளக்கத்தில் இருந்ததே!
தற்பாதுகாப்பிற்காக
நடைமுறை தேவைக்காக
போரிலும் கவசமாக பாதுகாக்க பட்டனர்!
முக முடிகளை
அளவோடு பயன்படுத்தல் இன்றைய
வாழ்க்கையை சரியாக ஓட்டிச் செல்ல உதவும்!
வயதான இளமையை தோற்ற முகமுடி
படித்தவன் போல் ஒருமூடி
ஓழுக்க சீலன்போல்
மறுமூடி!
ஜனனாயக
கதிரையில்
அமர வார்தை முகமுடி
வந்து அமர்ந்ததும் பல மூடி போட்டு
பலம் சேர்க்கும் ஏமாற்ற
முகதிரைகள்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.02.25
Author: Nada Mohan
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...