26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 296 ]
[ வாரம் 296 ]
“முகமூடி”
மக்களை ஏமாற்ற முகமூடி அணிபவரும்
அவர்களைக்காப்பாற்ற மாறுவேடமிடுபவரும்
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றும் முகமூடியின் தோற்றம்
பொய் நன்மைதரின் உண்மையென கருதுவர் கற்றவர்
முகமூடி அணிந்தவர் அனைவரும் அல்லர் அயோக்கியர்
கொரோனா நோயிலிருந்து முகமூடி தந்தது பாதுகாப்பு
முகமூடிக்கொள்ளையரிடமிருந்து காக்க வேண்டியது அரசு
அரசே மக்களைச்சூறையாடினால் காப்பவர் எவரு?
முகமூடி தரித்தல் சரியா தப்பா யோசித்துபாரு
நாடு நல்லாயிருந்தால் முகமூடிக்கில்லை ஆபத்து
சீரழிந்து நடுரோட்டுக்கு வந்தால் முகமே இருக்காது முகமூடி தரிக்க
ஏமாறுபவர் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர் இருப்பர்
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...