12
Feb
உயிரான உறவு
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
இதயம்
மனித உயிரினத்தின்
முதன்மை உன்ஆட்டம்
மார்பிடைப் பகுதியில்
இரட்டை சவ்வில் இருப்பாட்டம்
குற்றாள அருவியிபோலே
குருதியில் குளிப்பாட்டம்
குந்தியே இருந்தாலும்
குணத்தில் சிறப்பாட்டம்
இருவேறாய் பகுப்பில் பிரிப்பாட்டம்
இருந்தாலும் இடப்பக்கம்
உறுதியாட்டம்
ஈர்இரண்டு அறையில்
பணியாட்டம்
இறுதிவரை உந்தனுக்கு நன்றிசொல்லியே.
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.