சோகச் சுமை 784

செல்வி நித்தியானந்தன் சோகச் சுமை காற்றுடன் மழையும் கனதியாய் பெய்ய கடும குளிரும் சேரந்தும் வந்திட விடுமுறை சென்று வியாதியை தேடி வீட்டினுள்...

Continue reading

சோகச் சுமை 784

செல்வி நித்தியானந்தன்
சோகச் சுமை

காற்றுடன் மழையும்
கனதியாய் பெய்ய
கடும குளிரும்
சேரந்தும் வந்திட

விடுமுறை சென்று
வியாதியை தேடி
வீட்டினுள் முடங்கி
வேலை போகாது

வைத்திய வாசல்
வலிந்து இழுக்க
பயித்திய நோயும்
வந்ததே பேச்சும

மனதும் கல்லாய்
மெளனம் என்றாய்
மானிட பிறப்பின்
கண்ணீர் என்பதா

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading