ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திசை மாறும் பறவைகள்..

வசந்தா ஜெகதீசன்
சன்றைஸ் வானொலியின் சரிதத்தின் மிடுக்கு
ஆண்டாண்டாய் தொடர்கின்ற அத்தியாப் பதிவு
இன்றாகும் அகவையிலே இதன் சேவை தொடர்ந்து
இன்றுவரை நன்றிதனை தாங்கிடும் அளப்பெரும் ஆற்றல்
மோகன் அண்ணா முனைப்பின் வலு பெரிது
திசை மாறும் பறவைகளில் சேராத கனிவு
முதலாக தன்திறனை தாங்கி பரப்பு
தடம்மாறி வீழ்ந்தெழுந்து தனித்துவத்தை நிறுத்த
தாங்கியே பிடித்தெடுத்து தைரியமாய் நிமிர்த்தி

இடர்கள் பல வந்திடினும் கடினமென கடன்சுமைகள் நெருக்கிடினும் தாங்கியே நிமிர்த்தி செய்தி வளப் பயிற்சியிலே சேர்ந்தணியைத் திரட்டி
உயர்கின்ற சன்றைஸே வாழ்நீ!நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading