திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு
இன்றைய உலகில் குழந்தைகளே அதி புத்திசாலிகள்
எதையும் இலகுவாக கிரகிக்கும் தன்மையுள்ளவர்கள்
அன்று நாம் எல்லாவற்றிற்கும்
பயப்படுவோம்
குழந்தைகளோ எதற்கும் பயப்படவே
மாட்டார்கள்
கண்ணி தொழில் நுட்பம்
அவர்க்கு தெரிந்தளவு
எமக்கு தெரிவதில்லை
பெரியவர் நாம்தான்
அவர்களிடம் கற்றல்வேண்டும்
கைத்தொலைபேசி கூட கையாளத்
தெரியாதே
சிறு குழந்தை கூட தட்டி தட்டி
கண்டு பிடிக்குமே
ஊக்கமுள்ள குழந்தைகள்
நாளைய உலகை ஆளும்
ஆளுமைகள்
அவரது அறிவுத்த் திறனின் மேனமை
திக்கெட்டும் வண்ணம்
சிறந்து விளங்கிடுமே
இனி வருங்காலங்கள் அவர்கைகளில்
அன்றோ

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading