05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
தை பூக்குதே (694)
Selvi Nithiaanandan
தை பூக்குதே
மாதங்கள் பன்னிரண்டாய் ஆனதே
மகிழ்ச்சியும் மனதுக்குள் பொங்கியே
மழையுடன் குளிரும் வந்திடவே
தைமாதம் மீண்டும் முடிவானதே
புதிய வரவு தையுமாய் பிறந்திட
புதுப் பொருளால் செலவும்கூடவே
புத்துணர்வும் வரவழைத்து நாமும்
புதிய படைப்பும் படைத்திடலாமே
பட்டாசு சத்தத்துடன் தைபிறக்குமே
பரவசத்தில் மக்கள்குழாம் நிற்க்குமே
பன்னிரெண்டு வரும்வரை தெருவினிலே
பண்டிகைபோல் கொண்டாடும் உலகினிலே
வீடுகள்வீதிகள் எங்குமே விளக்குகள்
விற்பனைக்கு போட்டிபோடும் பொருள்கள்
தைபிறக்கவே புதுப்புது அறிமுக விநியோகம்
உருவாக்கும் பலபடைப்பின் விவேக உத்வீகம்
ஆரோக்கியமான புத்தாண்டாய் பிறக்கவே
ஆயுள்குறுகாமல் பலருக்கும் நீடிக்கவே
ஆனந்தமாய் அனைவருக்கும் பிறக்கவே
அவனியில் மகிழ்ச்சி நிலைக்கணும்
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...