சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நட்பின் மகிமை

அபி அபிஷா

வியாழன் கவிதை
இல 28

நட்பின் மகிமை
எதிர்பாராத நேரத்தில் கிடைப்பதே
நட்பு

நாம் தேடிச் செல்லாமல்
அதுவே நம்மை தேடி
வரும்

பூக்களின் வாசனையை புரிந்து
தேனீக்கள் வருவது போல் நட்பும்
தேடி வரும்

எம்மை சுற்றி எப்போதும்
ஒரு நட்பு வட்டம்
இருக்கும்

எமது துன்பத்திலும் இன்பத்திலும்
பங்கெடுப்பவர் நண்பர்களே

எமது கவலைகளை தீர்ப்பவரும் நண்பர்களே

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan