நன்றியாய் என்றுமே…!!!

சாந்தினி துரையரங்கன்.
இன்று எம் மெய்கண்டான் பள்ளியின் நூற்றாண்டு அகவை 1985 ஆம் ஆண்டு காலடி வைத்து
11 ஆண்டுகளாய் அணைத்த அன்னையை
நன்றியாய் என்றுமே
நவில்கிறோம் நாள்தோறும்.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading