நாடகம்…

வசந்தா ஜெகதீசன்
நாடகம்…
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும் நாடகம்
மிளிர்கின்ற பாத்திரமாய்
உறைகின்ற காத்திடமாய்
ஒன்றிக்கும் உருவகமே
உலகில் இது நாடகமே
வாழ்வென்ற வரம்பும்
வகை வகையாய் கதையும்
நாள் தோறும் அரங்கேறும்
நல்வாழ்வு மெருகுகேறும்
நாடகத்தின் பாத்திரங்கள்
நடமாடும் வேடத்தில் முகமூடி அணிகலன்கள்
சரிதத்தில் தொன்மையும் கதையாகும்
தொடர்வாழ்வும் பதிவாகும்!
நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading