01
Apr
எனையாளும் சூரியனோ………
இரா.விஜயகௌரி
விடிகாலைச் சூரியனோ -இவள்
விரித்தெழுதும் பாசவலை - நிதம்
புன்னகையுள் கட்டி வைத்து
புதிர் எழுதும் காரிகையாள்
பரிவோடு...
மண்ணின் மாந்தருக்கு நல் நோன்பு
நோன்பு தந்திடும் நல் பண்பு
உலக வாழ்வில் எமக்கான மீட்பர்
நாற்பது நாள் உபவாசம் அற்புதம்
திசை மாறி தவிக்கும் பாவிக்கு
மன மாற்றம் பெற்று கரை ஏற்றும்
பாவம் புரிதல் தப்பு புரிந்த பாவத்திற்கு
பண்ணிய குற்றங்களுக்கு பரிகாரமே
நோன்பு என்பது ஆன்மாவின் ஆறுதலே
மன்னிக்க அளவற்ற அருளான் இறைவனே
சர்வரோக ஆன்மாவின் நிவாரணியே
துன்பம் போக்க துயரம் நீங்க
தனித்திருந்து பசித்திருந்து விழித்திருந்து
நோன்பு கொள்வது அதுவே புண்ணியத்தின் களம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.