21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
முதன் முதலாக
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து முதல் முப்பது
புரிந்த பருவமோ மகிழ்ச்சி
கூட்டிய வீரானந்தமே
பனை ஓலை கிழித்த ஈர்க்கில்
அனைவரும் கூடை பின்னிட
நானோ மிக மிக அதிகமாகச்
செய்ததில் முதல் ஆனந்தமே
அரசாங்க அதிபர் முகமதிலே
புன்னகை பூக்க எனைத்
தூக்கி முத்தமிட்டுப் படம்
எடுத்தது சீரானந்தமே
முதற்பரிசாகப் புத்தகப்பை,
கொப்பி ,பென்சில் என்பன
முதன் முதலாகப் பெற்றது
இன்றும் பேரானந்தமே .
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...