நட்பு

சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340

“நட்பு”

நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!

புலத்தில் புதுமை
இனம் மதம் மொழி வயது கடந்த
கனிவான நட்பு!

அன்பு பண்பு பாசம்
பிணைப்பில் வந்த நட்பு
ஆழமானது
ஆனந்தம் காணும்!

உயிரை கொடுக்கும் நட்பு
உதவியான நட்பு
உணர்வுபூர்வமான நட்பு!

தாயாக அணைக்கும் நட்பு
தந்தையாக
மாறும் நட்பு
பேரன்பு காட்டும் இதயங்கள்!

நன்றி வணக்கம் 🙏

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading