ந்த்தார் விழா

Abirami manivannan

கவி அரும்பு 220
நத்தார் விழா
மார்கழி வந்தாலே
உலகமே மகிழ்ச்சியே
வீதி எல்லாம் வண்ண வண்ண மாய்
அழகான மின் குமிழ்களே
விதவிதமான சாப்பாடும்
நிகழ்ச்சிகளுமே
ஒருவருக்கொருவர் பரிசுகளும்
கொடுப்பாரே
கடைகளிலும் வீதிகளிலும் நிறைய
மக்களே
நத்தாரை நாங்களும் கொண்டாடுவோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading