22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில் பாலியல்
பலருக்கு தொல்லை
வெளியில் போதையின்
பாசத்தின் எல்லை
கண்பட்ட பண்பாட்டால்
கனக்குதே அகமும்
புண்பட்ட மனதில்
புரியாத துயரமும்
பண்பாடு பாரினில்
பலபக்க வேசமாம்
கண்படும் வேடம்
வீணாய் அழியுதே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.