வீட்டின் காவலன் நாய்

இல 83
வீட்டின் காவலன் நாய்

காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை ஆட்டி
வாசலில் காத்திருக்கும்.

இரவெல்லாம் தூங்காத இமை மூடாக்கண்கள் .

உறவொன்று வந்தவரை ஊரறிய குரைக்கும்

செருப்பை கடித்து இழுக்கும்
செல்ல குறும்பன்.சோற்றை
போட்டால் உலகமாய்
நினைக்கும்.

திருடன் வந்தால் தீயாய்
சீரும்.

வீட்டின் காவலன் நன்றியுள்ள
தோழன்.

அபி அபிஷா

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading