புதிய ஆண்டு

Abirami manivannan

கவி அரும்பு 221
புதிய ஆண்டு
புது ஆண்டும் வந்ததே
வெடி கொழுத்தி வரவேற்றோமே
இரவு நேரமே
வானம் அழகாய் இருந்ததே
சாமியை வணங்கியே
பாலும் குடித்தேனே
பலகாரமும் வீட்டில் செய்தோமே
காசும் கிடைத்ததே
புதிய ஆண்டு எல்லோருக்கும்
நல்லதாக அமையட்டும்
நன்றி அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading