புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

புதுவ௫டம் [இஸ்லாமிய புதுவ௫டம் முஹர்ரம்]

வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித குலத்திற்கு வழியூட்டி
முதல்மனிதர் ஆதம் நபி ஹவ்வாவின்
பிழைபொறுக்கப்பட்ட நாளாம்
முதல் முதலாய் பூமிக்கு இறைவனால்
மழைபெய்த மாதம் முஹர்ரம்
எத்தனை நிகழ்வுகள் எட்டிப்பார்த்தது
மக்கத்து நிகழ்வுகள் மனதை தைத்தது
சுவனத்தது செய்திகள் சுகந்தமாய் வந்தது
சுந்தரநபி முஹம்மதால் அரேபியாமனிதம் கண்டது .
மனிதத் தந்தை இப்றாகீம் நபியை
அக்கினியில் இ௫ந்து அகற்றி
இறைய௫ளில் வாழ்ந்த ஈஸாநபியை விண்ணின் பால் ௨யர்த்தி
மீனின்வயிற்றில் வாழ்வுற்ற நபியூனிஸ்சும் வெளியுற்ற மாதம்
தரை நிறைகொண்டு ௨லாவவந்தபுதுவ௫டம் முஹர்ரம்

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading