05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
மனம் போன போக்கில்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
19.12.24
ஆக்கம் 172
மனம் போன போக்கில்
மனம் போன போக்கில்
இனம் காணாது கால்
தூக்குது
கனம் பண்ணும் நீதி,
நேர்மை காணாமல் போய் மலிந்து தாக்குது
நாதியற்று சனம் போதை மீறிப் பாதை மாறி வாழ்வோ பாதி
சீரழிவாக்குது
மெய்யெனும் உடம்பு
பொய்யெனும் நரம்பில்
வரம்பற்ற வாய் சூழ்ந்து
பழுதாக்குது
அது இது வேணும்
வேண்டுமென எதுவும்
போதாதென ஓடி ஓடி மனமோ உழுத்துப்
பொழுது போக்குது
அற்புத நீண்ட வாழ்வு
சொற்ப வயது தாண்ட
கண்ட கண்ட தவறான
பாதை கொண்டு மாண்டு போகுமே
இந்த நோய் மறைந்து
பிறக்கப் போகும் புது
வருடமாவது புத்துயிர்
பெற்றிடுமா ?
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...