30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
மாற்றம்
நகுலா சிவநாதன்
மாற்றம்
மனதில் மாற்றம் வருவதுண்டு
மகிமை அதனால் நடப்பதுமுண்டு
அகத்தில் நன்மை வருகவென்று
அமைதி காத்திடல் நலமே!
மோதிடும் அரசியல் மாற்றமும்
வாதிடும் அரசியலாளரும்
மாற்றம் காணில் நாடு நலம்பெறும்
விலைவாசி ஏற்றத்தின் உயர்வு
விண்வரை கூடுகையில்
மாற்றத்தின் எதிர்பார்ப்பும்
மாறிடாமல் இருக்கலாமா?
காலமாற்ற கடுகதி விளைவால்
ஞாலத்தில் நோய்களும் நனிவாய்கூடிக்
பாரிலே மக்களும் துயராய் வாழ
வாழ்வுமே இன்று நகருது பாரீர்!
நகுலா சிவநாதன்1776
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...