முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மாற்றம்

சிவருபன் சர்வேஸ்வரி

மாற்றம்

மாற்றம் மகிமையும் சிறந்திடவே நின்று
ஆற்றும் பணிகள் அனைத்தும் ஓங்கிடவே
சீற்றம் இன்றியே சீரோடு பெருமையும்

போற்றும் நிலையிலே பேருகையும் பூண்டே

தேற்றம் கொண்டே தேறுவதும் வேண்டும்

கற்றும் சுற்றும் பற்றும் நிரம்பிட
வற்றாத அருவியாய் வல்லமையும் கூடிடவே

சற்றும் தூங்காது சாதனைகள் புரிந்தும்

குற்றமும் காணாது குறைவிலாச் செல்வம்கல்வி

ஏற்றம் கண்டே உயர்ந்திடல் என்றும்

வேற்றுமை அகற்றி ஒற்றுமை நிலைநாட்டி

கற்பகதருவாய் தரனியில் வாழ்வோம்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading