முதல் ஒலி (737)

முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்

ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்

சன்ரையிஸ் ஆரம்பமாய்
சரித்திர தொடராய்
சகலதும் படைப்பாய்
சந்தோச கூட்டாய்

ஆளுமை கொண்டதாய்
அன்பான பிணைப்பாய்
ஆற்றல் ஊக்குவிப்பாய்
அணுக பெருந்தகையாய்

ஆண்டின் வளர்ச்சி
அனுதினம் மகிழ்ச்சி
அவனியில் உன்புகழ்ச்சி
ஆலமரமாய் நிலைக்கட்டும்

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading