முதுமை

முதுமை
இல 63

மூன்றெழுத்து இளைமை
நரைத்துவிட்டால் முதுமை

ஆறுவயதென்றால் இளமை
அறுபது என்றால் முதுமை

இளமை என்பது அனுபவ தொடக்கம்
முதுமை என்பது அனுபவ முடிவு

எனது என்பது அழியும்
எமது என்பது தோன்றும்

சொந்தங்கள் என்பது மாறும்
சொந்த முகவரியும் மாறும்

நாம் அரவணைத்த கைகள்
நம்மை அரவணைக்கின்றன

அபி அபிஷா

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading