16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
வசந்தா ஜெகதீசன்இனிய
முதியோர் காப்பகம்…
ஏக்கத்தில் தேக்கத்தில் எழில் நிறைக்கும் அரங்கம்
எண்ணற்ற சாதனையின் அறிவாளர் மன்றம்
கன வுகளின் நிஜத்தை உழைப்பாக்கி விதைத்தோர்
கண்ணுறக்கம் மறந்து
கடமைகளில் ஜெயித்தோர்
இல்லறத்தை நல்லறமாய்
இடிதாக்கி நிமிர்ந்தோர்
இயலாமை என்றாக இடரிலே தவித்தோர்
முதியோர் காப்பகத்தில் முடங்குதே சுவாசம்
முதுமையின் முதுசமாய் வழங்குதே ஞானம்
கண்கெட்ட பின்பே சூரிய நமஸ்காரம்
காக்குமா எம்மையும் கலங்காது தியாகம்.
மிக்கநன்றி
சந்தம் சிந்தும் கவியின் சிந்தனைத் தூண்டும் சீராக நெறிப்படுத்தும் முறைமைக்கும் பாராட்டுக்கள்.
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...